பாங்கி, ஆக. 4 -
இதுவரை பணிவாய்ப்பு பெறாத தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (திவெட்) பட்டதாரிகள், தங்களது வேலைவாய்ப்புச் சாத்தியக்கூறுகளை உயர்த்திக் கொள்ள ‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) இணையதளத்தைப் பரவலாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) வாயிலாக நிர்வகிக்கும் இத்தளம், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வேலை வழங்குநர்களின் வாய்ப்புகளை...
புக்கிட் ஜாலில்:
உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திரைப்படமான இரும்புத் தோட்டம் திரைப்படத்தின் கலா பிரிமியர் நிகழ்ச்சி ஆகஸ்ட் 3-ஆம் தேதி, டிஜிவி புக்கிட் ஜாலில் பேவிலியனில் (TGV Pavilion) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்படத்தின் நடிகர் இர்ஃபான், இயக்குநர் ஜெய்தேவ் ஜெயக்குமார், படக்குழுவினர், திரைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும்...
புக்கிட் பெண்டேரா:
ரோக்கி என்றழைப்பட்ட செல்லப்பிராணி நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரோக்கி ஒரு தெருநாய் அல்ல; அது ஒரு குடும்பத்தின் அன்புக்குரிய...
ஈப்போ, ஜூலை 29 —
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டமிடல் மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை (PERTAMA) ஏற்பாட்டில் 17-வது ஆண்டு தேசிய பேராளர் மாநாடு 2026 நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக...
சிரம்பான்:
இந்தியச் சமூகத்திற்காக மடானி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, தமிழ் மொழி, ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமான சிவமலர்...
பிராய்:
இளைஞர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் தங்களின் திறன்களை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய தளமாக 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய பயிற்சி வாரம் (National Training Week - NTW) அமைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இந்த முயற்சி ஒரு சாதாரண பயிற்சித் திட்டம் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்களது...