கோயில்களில் இந்து தர்ம வகுப்புகள் அவசியம் நடத்தப்பட வேண்டும் ! – ரிஷிகுமார் வலியுறுத்து
ரவாங், ஜூலை 31-
இந்து சமூகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் களையப்பட வேண்டும். இதற்கு அனைத்து இந்து மாணவர்களுக்கும் இள வயது முதல் அடிப்படை இந்துதர்ம கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு...
272 படிகளில் திருப்புகழ் மணம்: பத்துமலையில் பக்தி மழை! டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
பத்துமலை, ஜூலை 19-
பத்துமலையில் ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் என டாக்டர் பண்பரசி, கனிமொழி தலைமையிலான சங்கீத கலாலய மாணவர்கள் வழங்கிய 7 மணி நேர திருப்புகழ் பாராயணம் பத்துமலை வளாகத்தை பக்தி...
பத்துமலையில் டாக்டர் பண்பரசி கனிமொழி குழுவினரின் திருப்புகழ் பாராயணம்!
பத்துமலை, ஜூலை 18 -
டாக்டர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலய இசைக் கல்லூரி ஏற்பாட்டில் பத்துமலையில் "பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா" எனும் தலைப்பில் திருப்புகழ் பாராயணம் நடைபெறவிருக்கிறது.
நாளை ஜூலை...
133 ஆண்டு பழமைவாய்ந்த தம்புன் தேவ ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அடிக்கல் விழா!
தம்புன், ஜூலை 14-
தம்புன், ஆறாவது மைலில் அமைந்துள்ள அருள் மிகு தேவஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆலயத் தலைவர் கோ. சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆலய பொறுப்பாளர்கள்...
மஞ்சோங் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்! அ. சிவநேசன் சிறப்பு வருகை
மஞ்சோங், ஜூலை 13-
பேரா, மஞ்சோங், கம்போங் டத்தோஸ்ரீ கமாருடின் எனும் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு...
இந்து இளைஞர்களுக்கான இலவச சமய விழிப்புணர்வு பட்டறை!
கோலாலம்பூர், மே 30- அர்த்தஞான மையம், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இந்து சேவை சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்...
கோலப்பிலா கந்தசாமி ஆலய திருப்பணிக்கு நிதியுதவி வழங்குவீர்!
கோலப்பிலா , மே 12-இங்குள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலய திருப்பணி வேலைகள் இப்போது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆகையால், கோலப்பிலா மற்றும் அதன்...
தெலுக் இந்தான் சித்திரா பெளர்ணமி திருவிழா! 20,000 பக்தர்கள் திரண்டனர்
தெலுக் இந்தான், மே 12-இன்று தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழாவில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 20,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பிரசாதம்...
மாணவர்களின் சிறப்பு படைப்புகளுடன் ஸ்ரீ மஹா சிவராத்திரி கொண்டாட்டம்!
ஜாசின், மார்ச் 10-மலாக்கா, ஜாசின், சிம்பாங் கிராயோங் ஸ்ரீ மதுரை வீரன் ராஜா கருமாரியம்மன் துவா பெக் கொங் கோயில் (சிண்டியன் டெம்பள்) மற்றும் மஇகா செமாபோக் கிளை இணைந்து ஸ்ரீ மஹா...
இந்து சங்க கோலசிலாங்கூர் பேரவை கூட்டத்தில் சமய தொண்டாற்றியவர்கள் கௌரவிப்பு!
கோலசிலாங்கூர், மார்ச் 4-மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 25ஆவது ஆண்டு பொதுக்கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிலாங்கூர் பிரதிநிதியாக தலைமையேற்ற சங்கப்பூஷன் மனோகரன்...












