Homeமலேசியாமடானி மார்ட் - ஒரே மலேசியா கடை திட்டத்தின் நகல் அல்ல, புதிய அணுகுமுறை

மடானி மார்ட் – ஒரே மலேசியா கடை திட்டத்தின் நகல் அல்ல, புதிய அணுகுமுறை

குவாந்தான்:

மடானி மார்ட் திட்டம் முந்தைய 1மலேசியா மக்கள் கடை (KR1M) திட்டத்தைப் போலல்லாமல், அரசாங்க மூலதனம் இன்றி அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுடன் இணைந்து செயல்படும் புதிய அணுகுமுறை என உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவினம் மீதான துணை அமைச்சர் புசியா சாலே தெரிவித்தார்.

இந்த மாதிரி அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தாமல், அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் நாட்டின் முதலாவது மடானி மார்ட் கிளையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

spot_img

latest articles

explore more