Homeமலேசியாதற்போதைக்கு பொதுத்தேர்தல் இல்லை - பிரதமர் அன்வார்

தற்போதைக்கு பொதுத்தேர்தல் இல்லை – பிரதமர் அன்வார்

ஈப்போ:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் சண்டைகளை நிறுத்திவிட்டு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் (PRU) நடத்தப்படாது என அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், எல்லாத் தரப்புகளும் நாட்டு நலனில் கவனம் செலுத்தக் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more