Homeமலேசியாஎம்.பி சம்பளத்தை விட பெல்லா அஸ்திலாவின் வருமானம் அதிகம்

எம்.பி சம்பளத்தை விட பெல்லா அஸ்திலாவின் வருமானம் அதிகம்

கோலாலம்பூர்:

தமது வருங்கால மனைவி பெல்லா அஸ்தில்லா ஒரு இரவு கச்சேரியில் பாடி ஈட்டும் வருமானம், தனது ஒரு மாத நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்திற்குச் சமம் என்று சைட் சாடிக் தெரிவித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை மக்கள் நினைப்பது போல ஆடம்பரமானதோ அல்லது அதிக லாபம் தருவதோ அல்ல என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

ஒரு நாள் படப்பிடிப்பு மூலம் கிடைக்கும் வருமானம் தனது 2 முதல் 3 மாத கால சம்பளத்திற்கு இணையானது என அவர் மேலதிக ஒப்பீட்டை வழங்கினார்.

spot_img

latest articles

explore more