Homeமலேசியாஅரசியல் எதிர்காலம்: ஜூனில் முடிவெடுக்கிறார் ரஃபிஸி!

அரசியல் எதிர்காலம்: ஜூனில் முடிவெடுக்கிறார் ரஃபிஸி!

கோலாலம்பூர்:

பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து இன்னும் இரண்டு மாதங்களில் முடிவெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு தனிப்பட்ட விருப்பம் அல்ல என்றும், தனது அரசியல் நண்பர்கள் மற்றும் தொகுதி நிர்வாகிகளுடன் இணைந்தே எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய தலைமைத்துவத்துடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனது நோக்கம் அதிகாரத்திற்காக அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காகவே என்று அவர் வலியுறுத்தினார்

spot_img

latest articles

explore more