Homeவர்த்தகம்மலேசியாவின் 9ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி தேர்வு

மலேசியாவின் 9ஆவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி தேர்வு

கோலாலம்பூர், ஆக. 20-

மலேசியாவின் 9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடியை பேரரசர் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

பெரா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி நாளை பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்

spot_img

latest articles

explore more