Homeமலேசியாசிலாங்கூர் இந்தியர்களுக்குப் பெருநாள் காலச் சிறப்பு நிதி ஒதுக்கீடு: பாப்பா ராய்டு

சிலாங்கூர் இந்தியர்களுக்குப் பெருநாள் காலச் சிறப்பு நிதி ஒதுக்கீடு: பாப்பா ராய்டு

ஷா ஆலம்:

சிலாங்கூரில் அதிகம் இந்தியர்கள் வாழும் நிலையில், அவர்களுக்கான பெருநாள் கொண்டாட்டத்திற்காக மாநில அரசு, 2026-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்தில் 1.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.

இந்த முன்னெடுப்பு சிலாங்கூர் அரசு இந்தியர்கள் மீது வைத்துள்ள அக்கறையையும் அவர் கூறினார்.

தீபாவளி, பொங்கல், வைஷாக்கி, உகாதி ஆகிய இந்து பெருநாள்களுக்கு மாநில அரசு இந்நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more