Homeமலேசியாபொது இடங்களில் வழிபாட்டுச் சிலைகளை வைக்க வேண்டாம்!

பொது இடங்களில் வழிபாட்டுச் சிலைகளை வைக்க வேண்டாம்!

பெட்டாலிங் ஜெயா:

படிக்கட்டு மற்றும் பொது இடங்களில் சிலைகளை வைப்பது மற்றவர்களுக்கு இடையூறாக அமையும் என மலேசிய இந்து சங்க உதவித் தலைவர் மோகன் ஷாண் தெரிவித்துள்ளார்.

சொந்த வீட்டு வளாகத்திற்குள் சிலைகளை வைப்பது சரி, ஆனால் பொது இடங்களில் வைப்பது முறையல்ல. இது அவசரகால பாதைகளைத் தடுப்பதோடு, மற்றவர்களுடன் தேவையற்ற மோதல்களையும் உருவாக்கும்.

மேலும், பொது இடங்களில் புனிதமும் பாதுகாக்கப்படாது. எனவே, இத்தகைய சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

 

spot_img

latest articles

explore more