Homeமலேசியாதெலுங்கு சமூகத்தின் மேன்மைக்கு ம.இ.கா.என்றென்றும் பாடுபடும்!

தெலுங்கு சமூகத்தின் மேன்மைக்கு ம.இ.கா.என்றென்றும் பாடுபடும்!

கோலாலம்பூர்:

இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து தெலுங்கு மொழி பேசும் மலேசியர்களுக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சமூகம் நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்ற வேண்டும். இதுவரையில் பெரும்பங்காற்றியுனர்.

மஇகா எப்போதும் அச்சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

spot_img

latest articles

explore more