Homeகுற்றவியல்மலேசிய இந்து சங்கத் தலைவர் மீது டிக்‌டாக்கர் இபு ஒலிவியா அவதூறு வழக்கு

மலேசிய இந்து சங்கத் தலைவர் மீது டிக்‌டாக்கர் இபு ஒலிவியா அவதூறு வழக்கு

கோலாலம்பூர்:

தனது பூ குளியல் (Flower Bath) சேவையை மோசடி எனச் சித்தரித்ததாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் டி. கணேசன் மீது இபு ஒலிவியா லோபஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ தனது நற்பெயரையும் தொழிலையும் பாதித்துள்ளதாகக் கூறி, பகிரங்க மன்னிப்பு மற்றும் நஷ்டஈடு கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 10-ஆம் தேதி மேலாண்மைக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

spot_img

latest articles

explore more