Homeமலேசியாசிலாங்கூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தெங்கு ஸஃப்ருல்

சிலாங்கூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தெங்கு ஸஃப்ருல்

ஷா அலாம்:

16ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு டத்தோ ஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அசிஸ் பி.கே.ஆர் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கான பரிந்துரை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

பிரதமரும் கட்சித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர்  கூறினார்.

spot_img

latest articles

explore more