Homeமலேசியாநான்சி ஷுக்ரியின் கணவர் காலமானார்.

நான்சி ஷுக்ரியின் கணவர் காலமானார்.

கோலாலம்பூர்:

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரியின் கணவர் டத்தோ கமில் மிசுவாரி இன்று காலமானார்.

இதனை அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

அவரது உடல் கோலாலம்பூரில் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்ட பின்னர் ஜூன் 19ஆம் தேதி குச்சிங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சமரியாங் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

spot_img

latest articles

explore more