HomeTagsஅன்வார் இப்ராஹிம்

Tag: அன்வார் இப்ராஹிம்

அன்வார் மீதான ஆதரவு 55 விழுக்காடாக உயர்வு

கோலாலம்பூர், ஜூன் 23- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக, மெர்டேகா சென்டரின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு ஜூனில் 43 விழுக்காடாக இருந்த ஆதரவு விகிதம், இவ்வாண்டு 55 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 1,208 பதிவுப்பெற்ற வாக்காளர்களை உட்படுத்திய இந்தக் கருத்துக்கணிப்பில், நிலையற்ற அரசியல் சூழல் குறைந்து, நாடு நிலைத்தன்மையுடன் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர். நிறுவன சீர்திருத்தங்கள், 2025 நாடாளுமன்ற சேவைச் சட்டம்...

யாரையும் சிறைவைக்கும் எண்ணம் இல்லை; நாட்டின் பணத்தை மீட்கவே நடவடிக்கை! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 14- பரவலான ஆதரவு இல்லாவிட்டாலும், ஊழல் செய்யும் தலைவர்களுக்கு எதிராக தமது நடவடிக்கை தொடரும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். ஊழல் செய்த தலைவர்கள் மீது நாம் நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் தலைவர்கள் அல்லது தற்போதைய தலைவர்கள், தொழிலதிபர்கள், பெருநிறுவன தலைவர்கள் முதலானோர் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை வீணடித்தவர்கள் மீது இருக்க வேண்டிய கோபத்தையோ அல்லது நமது...

ரஃபிஸி, நிக் நஸ்மி மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும்! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 13- பிரதமர் அன்வார் இப்ராஹிம், பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, இயற்கை வளம் நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அவ்விருவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்து விடுப்பு கோரியிருந்தாலும், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை...

வெற்றுப்பேச்சு அல்ல; மடானி அரசாங்கம் 30க்கும் மேற்பட்ட சட்டத்திருத்தங்களை செய்துள்ளது. -அசாலினா

கோலாலம்பூர், ஜூன் 12- மடானி அரசாங்கம் 2023ஆம் ஆண்டு முதல் இதுவரையில், 30-க்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்களை செயல்படுத்தியதுடன், 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவைச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. சீர்த்திருத்தக் கொள்கையை அமல்படுத்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு அதுவே ஆதாரம் தவிர அது வெற்றுப்பேச்சு அல்ல என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான்...

ஒரு வழக்குக்கு விலக்களிக்கப்பட்டால், இதர வழக்குகளுக்கும் வழங்கப்படலாம்! – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10- பிரதமருக்கு வழக்கிலிருந்து விலக்கை வழங்கும் சட்டப்பிரிவு உள்ளதாக கூறி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சட்டநடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிப்பதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மட் குற்றம் சாட்டினார். அன்வார் உண்மையில் குற்றமற்றவராக இருந்தால், ஏன் விசாரணை செயல்முறையை எதிர்கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது. தாம் குற்றமற்றவர் என்று நம்பினால், நீதிமன்றமே அந்த முடிவை எடுப்பது நல்லது. ஆனால், அதைத்...

அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கிய கூட்டத்தில் துன் மகாதீர் இருந்தார்! -ஏ.ஜி.சி.

கோலாலம்பூர், ஜூன் 3- இந்நாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்த போது, அவருக்கு முழு பொது மன்னிப்பை வழங்க நடத்தப்பட்ட பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில், அந்நாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பங்கேற்றிருந்தார். தேசிய சட்டத்துறை - ஏ.ஜி.சி. அதனை உறுதிப்படுத்தியது. கடந்த 2018ஆம் மே 16ஆம் தேதி, காலை மணி 11க்கு, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் கூட்டரசு...