HomeTagsசிவாஜிகணேசன்

Tag: சிவாஜிகணேசன்

சிவாஜி கணேசன் சிலை இரவோடு இரவாக அகற்றம்

சென்னை, மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதியில்  சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர சிலைலையை  அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார். சென்னையைச் சேர்ந்த காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜிசிலை நிறுவப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  சென்னை ஐகோர்ட்டில் பல மாதங்களாக நடந்து வந்த...