பீஜிங்:
சீனாவில் பீஜிங் மற்றும் ஷாங்ஜியாகோ நகரங்களை இணைக்கும் வகையில் 174 கி.மீ. நீளத்திற்கு அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியானது, புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரெயில் பாதையாக அமைய உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2019ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படாலிங் பகுதியில் பெருஞ்சுவருக்கு அடியில் இந்த...