HomeTagsகதிராமங்கலம்

Tag: கதிராமங்கலம்

தொழு நோயாளி வேடமணிந்து கதிராமங்கல பொதுமக்கள் போராட்டம்

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 17-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ராஜேந்திரன், அமுதா, மக்கள் சேவை...