HomeTagsதிருநாவுக்கரசர்

Tag: திருநாவுக்கரசர்

ரஜினி, கமல் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்கள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினி அரசியலுக்கு வருவாரா? கமல் வருவாரா? உங்களை ஆதரிப்பாரா? என்றெல்லாம் கேட்கிறீர்கள். இதை நான் எப்படி சொல்ல முடியும். முதலில் அரசியலுக்கு வரட்டும். அப்புறம் பார்ப்போம். என்னை பொறுத்தவரை இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தாலும், மாநில கட்சிகளையோ, தேசிய கட்சிகளையோ ஆதரிக்க மாட்டார்கள். தனிக்கட்சிதான் தொடங்குவார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களை பாழாக்கி...