லண்டன்:
இங்கிலாந்தில் தெற்கு யார்க்க்ஷைர் பகுதியில் ‘பெராரி 430 ஸ்கடேரியர் என்ற சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது. அதனால் அந்த கார் சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்தது.
தெற்கு யார்க்ஷிர் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து என்பது எதிர்பாராதவிதமாக நடப்பதுதான். ஆனால் இந்த விபத்து மிகவும் வித்தியாசமானது. இந்த அதிநவீன சொகுசு காரின் விலை ரூ.2 கோடி. அந்த கார்...