பத்துமலை:
பத்துமலையில் டிஎஸ்கே குழுமம் 4-ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இலவசத் தேவார வகுப்பை டத்தோ சிவக்குமார் இன்று தொடக்கி வைத்தார்.
இவ்வகுப்பில் இதுவரை மொத்தம் 150 மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில், முதல் நாளில் 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆறு மாதங்களாக தேவார வகுப்பில் தொடர்ந்து பங்கேற்று மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலவசமாக வழங்கப்படும் இத்தகைய சமய வகுப்பு வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப்...
ஈப்போ, நவ. 16-
பேரா மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் திருமுருகன் மாநாடு பேரா , கம்போங் கப்பாயாங் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நாட்டின் முதலாவது திருமுருகன் மாநாடு எனும் வரலாற்றை இம்மாநாடு கொண்டிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுதுறை ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ அ. சிவநேசன் குறிப்பிட்டார்.
இம்மாநிலம் வெளி மாநிலங்களுக்கு அப்பால் தமிழகத்தில் இருந்தும் முருக பக்தர்கள்...
கோலாலம்பூர்:
மலேசிய இந்து ஆலய அமைப்புகளின் பேரவை மஹிமா இன்று இலக்கவியல் ஆலய நிர்வாக அமைப்பை அறிமுகப்படுத்தியதுடன், GRASP SOFTWARE SOLUTION SDN.BHD நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
நாடு நவீன தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், ஆலயங்களும் அதில் பின் தங்கக் கூடாது. ஆலய நிர்வாகம் முழுமையாக இலக்கவியல் முறையில் செயல்படும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மஹிமா தலைவர் டத்தோ...
ரவாங், ஜூலை 31-
இந்து சமூகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் களையப்பட வேண்டும். இதற்கு அனைத்து இந்து மாணவர்களுக்கும் இள வயது முதல் அடிப்படை இந்துதர்ம கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்து தர்ம வகுப்புகள் கோயில்களிலும் பல்வேறு பொது இடங்களிலும் பரவலாக நடத்தப்பட வேண்டியது மிக அவசியம் என்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் ரிஷிகுமார்...
பத்துமலை, ஜூலை 19-
பத்துமலையில் ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் என டாக்டர் பண்பரசி, கனிமொழி தலைமையிலான சங்கீத கலாலய மாணவர்கள் வழங்கிய 7 மணி நேர திருப்புகழ் பாராயணம் பத்துமலை வளாகத்தை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியதாக மஇகா டத்தோ துணைத் தலைவர் ஸ்ரீ எம்.சரவணன் வருணித்தார்.
மொத்தம் 272 திருப்புகழ்கள். முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அபூர்வ இசை யாத்திரை.இந்நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தக பதிவு...
பத்துமலை, ஜூலை 18 -
டாக்டர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலய இசைக் கல்லூரி ஏற்பாட்டில் பத்துமலையில் "பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா" எனும் தலைப்பில் திருப்புகழ் பாராயணம் நடைபெறவிருக்கிறது.
நாளை ஜூலை 19ஆம் தேதி அதிகாலை மணி 4.30 அளவில் தொடங்கும் இந்த நிகழ்வில் தங்கள் குழுவினர் பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடி...