ஷா ஆலம், 31 அக்டோபர்:
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 350 இந்திய மாணவர்கள், 2026ஆம் ஆண்டுக்கான SYSCORE இளம் ஆய்வாளர் விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினரிடையே புத்தாக்கச் சிந்தனைகளையும் அறிவியல் ஆய்வுத் திறன்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விருது விழாவில், இவ்வாண்டு சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் விருது பெற்ற மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பேர், வரும் நவம்பர் மாதம்...
போர்த்துகல் கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை தான் எடுக்கவில்லை என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்த்துகல் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் தன்னிடம் அளித்த இரு வாக்குறுதிகளை நிறைவேற்றாததே அணியின் பயிற்சி முகாமிலிருந்து தான் வெளியேறியதற்குக் காரணம் என 41 வயதான ரொனால்டோ விளக்கமளித்துள்ளார்.
நோர்வேக்கு எதிரான போட்டியில் 30 நிமிடங்கள் விளையாடுவதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும், அதற்காக இடைவேளையிலிருந்து தயாராக இருந்தபோதிலும் களமிறக்கப்படவில்லை என்றும்...
ஈப்போ
FIF Mr Perak 2026 உடற்கட்டழகு போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவும், Body Transformation பிரிவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
FIF Perak இயக்குநர் கலியப்பன் ரகுராமன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்கும் 11 பேரும் ஒருவருக்கொருவர் போட்டியிடாமல், அனைவரும் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றார்.
அவர்களுக்கு கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் ஆதரவாளர்களின் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
ஒரே போட்டி பல பிரிவுகள்
Body Transformation பிரிவில்...
ஈப்போ:
கிந்தா இந்தியர் சங்கம் கடந்த 120 ஆண்டுகளாக விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஈப்போவில் உள்ள பாடாங் ஈப்போவில் நடைபைற்ற இளையொருக்கான கால் பந்துப போட்டியை சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ தங்கராஜா கூறினார்.
இதில் இறுதி ஆட்டத்தில் ஈப்போ இளைஞர்...
ஈப்போ:
மலேசிய இந்தியர் காங்கிரஸ் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.ஆர்.சி. புந்தோங் மைதானத்தில் சிறப்புடன் பெனால்டி கிக் கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், பத்து காஜா ஆகிய தொகுதிகளுடன் இளைஞர் பகுதியினர் ஏற்பாட்டில் புந்தோங் ஐ. ஆர். சி. மைதானத்தில. நடைபெற்றது.
இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியைப் பற்றி கருத்தரைத்த பேரா ம.இ.கா. இளைஞர் தலைவர்...
காஜாங்:
தேசிய ஐபிஎப் ற்றும் ஐபிஎப் உலு லங்காட் இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யும் 7ஆவது டத்தோ சம்பந்தன் கிண்ண 9 பேர் கொண்ட கால்பந்து போட்டி செமினி திடலில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
காலஞ்சென்ற டத்தோ சம்பந்தனின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படும் வேளை, அதனை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுவதாகக் கட்சியின் இளைஞர்...