ஆஸ்ட்ரோவின் வசீகரிக்கும் புதிய ஒளிபரப்புகளுடன் ‘புத்தாண்டின்’ மகிழ்ச்சியைக் கொண்டாடுவீர்!
கோலாலம்பூர்:
குடும்ப பிணைப்புகளையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு கொண்டாட்டம் என்பதைத் தாண்டி புத்தாண்டு என்பது இந்திய சமூகத்தினரிடையே நிலவும் தெளிவு, மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் உந்தப்பட்டு புதிய முயற்சிகளுக்கும் தனிப்பட்ட தீர்மானங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியான...
ஜனநாயகன் முழு படமும் லீக் ஆனதாக தகவல்!
சென்னை:
விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' இண்னும் திரைக்கு வராத நிலையில், இணையத்தில் முழுபடமாக வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கியுள்ள அப்படத்தின் தொடக்க 5.30 நிமிட சண்டைக் காட்சிகள் நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக...
ஆக்ஷன் த்ரில்லர் ESP – மலேசியாவில் பூஜை விழாவுடன் படப்பிடிப்பு துவக்கம்
கோலாலம்பூர்:
இயக்குநர் காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ESP திரைப்படத்தின் பூஜை இன்று திருமுருகன் ஆலய பரிபாலன சபையில் சிறப்பாக நடைபெற்றது.
மஇகா துணை தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இப்பூஜையில் கலந்து சிறப்பித்த...
மர்மம், திகில், பரபரப்பு நிறைந்த‘மாஸ்க்’
புக்கிட் ஜாலில்:
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று பேவிலியன் புக்கிட் ஜாலிலில் உள்ள திஜிவி திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் இத்திரைப்படத்தை வீடு தயாரிப்பு நிறுவனமும் ஏரா...
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ‘பாட்காஸ்ட் வித் விகடகவி’ புதிய தொடர்!
கோலாலம்பூர், நவ. 13-
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகும் பாட்காஸ்ட் வித் விகடகவி-இன் புதிய அத்தியாயங்களை டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா...
கண்ணதாசன் பாடல்கள் தலைமுறைகளைத் தொட்டுப் பேசுகின்றன: டத்தோ கீதாஞ்சலி ஜீ
கோலாலம்பூர்:
“கவியரசு கண்ணதாசன் மனித உணர்வுகளைச் செவ்வனே வெளிப்படுத்தியவர். அவரின் பாடல்கள் தலைமுறைகளைத் தொட்டுப் பேசுகின்றன என்று டத்தோ கீதாஞ்சலி ஜீ, டிஎஸ்ஜி கிரியேஷன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, தெரிவித்தார்.
நவம்பர் 9-ஆம் தேதி...
ஜகாட் மல்டிவெர்ஸ் மலேசிய இந்திய இளைஞரின் மாறும் அடையாளத்தையும் மனநிலையையும் பிரதிபலிக்கின்றன: சன்-ஜே பெருமாள்
பெட்டாலிங் ஜெயா:
ஜகாட் மல்டிவெர்ஸ் மலேசிய இந்திய இளைஞரின் மாறும் அடையாளத்தையும் மனநிலையையும் பிரதிபலிக்கின்றன என்று ஜகாட் திரைப்படத்தின் இயக்குநர் சன்-ஜே பெருமாள் தெரிவித்தார்.
மேலும், ஜகாட் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளான நிலையில் தற்போது...
ஆஸ்ட்ரோவில் மீண்டும் ‘மகரந்தம்’ காதல் தொடர்!
கோலாலம்பூர், ஆக. 30-
செப்டம்பர் 1 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202சீசன் 2-இன் முதல் ஒளிபரப்புடன் மகரந்தம் எனும் பிரபலக் காதல் தொடரின் மறுபிரவேசத்தை அறிவிப்பதில் மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம்...
ஆக. 8 முதல் ஆஸ்ட்ரோவில் ‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’ சீசன் 8 உணவு பயணத் தொடர்!
கோலாலம்பூர், ஆக. 4 -
ஒரு தவிர்க்க முடியாத தொடரில் பயணம் மற்றும் இரசனையை இணைக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசிக்க ருசிக்க ரீலோடட் என்ற உணவு பயணத் தொடரின் சீசன் 8 முதல் ஒளிபரப்பை...
ஆக. 2 முதல் ஆஸ்ட்ரோவில் அச்சமில்லை அச்சமில்லை!
கோலாலம்பூர், ஜூலை 26-
வரும் ஆகஸ்டு 2 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் அச்சமில்லை அச்சமில்லை...












