Homeமலேசியாபேரரசர் சுல்தான் இப்ராஹிம் 10 மில்லியன் ரிங்கிட் சகாத் செலுத்தினார்

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் 10 மில்லியன் ரிங்கிட் சகாத் செலுத்தினார்

கோலாலம்பூர், மார்ச் 11-

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாண்டுக்கான சகாத் தொகையாக 10 மில்லியன் செலுத்தியுள்ளார்.

இது குறித்து பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

சகாத் தொகைக்கான காசோலை இஸ்தானா பெலாங்கியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜொகூர் இஸ்லாமிய மத ஆராய்ச்சி உச்சமன்றத்தின் முதன்மை செயலாளர் முகமட் ரட்ஸி முகமட் அமினிடம் பேரரசர் வழங்கினார்.

spot_img

latest articles

explore more