Homeமலேசியாஐரோப்பிய நாடுகளுக்கு அன்வார் எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளுக்கு அன்வார் எச்சரிக்கை!

ரஷ்யா:

ஐரோப்பிய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளை நியாயமற்ற முறையில் நடத்தினால் மலேசியா மாற்று கூட்டாளிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்தார்.

நார்வே தொடர்பான ஏவுகணை ஒப்பந்தத்தில் மலேசியா 95% தொகையை செலுத்தியிருந்தும் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றியதாக கூறிய அன்வார், மலேசியா எதிர்காலத்தில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராயும் என்றார்.

spot_img

latest articles

explore more