HomeTagsசாருஹாசன்

Tag: சாருஹாசன்

குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது. கமல் அண்ணன் பரபரப்பு போஸ்ட்!

 சென்னை, ஜூலை 20- குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது பேஸ்புக்கில் இன்று கூறியுள்ள கருத்து: "மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு.... 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்...?...