ஐதராபாத், ஜூலை 20-
தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தின் கோஷமஹால் என்ற இடத்தில் உள்ள மரக்கடையில் பாம்பு புகுந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாம்புகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பார்த்த போது அது பறக்கும் வகையை சேர்ந்த அரிய வகை பாம்பு என்று தெரிந்துள்ளது. பறக்கும் பாம்பை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிரைசோபிலியா ஒரனேட்டா என்ற...