HomeTagsவிக்னேஸ்வரன்

Tag: விக்னேஸ்வரன்

நாடு ஒரு சிறந்த கல்விமானை இழந்து விட்டது: தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர், ஜூன் 23:- நாடு ஒரு மிகச் சிறந்த கல்விமானை இழந்து விட்டது என தான் ஶ்ரீ தம்பிராஜா மறைவிற்கு மஇகாவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தமது இரங்கலை தெரிவித்துள்ளார். ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தோற்றுநரும் கல்வியாளருமான தான் ஶ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா இன்று காலமானார். தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தான் ஶ்ரீ தம்பிராஜாவின் இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை...

726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, மொத்தம் 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச்சம்பளம்!

சுங்கைப்பட்டாணி, ஜூன் 15- மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் - எம்.ஐ.ஈ.டி, இவ்வாண்டு மொத்தம் 726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, 18 மில்லியன் ரிங்கிட்டிலான கல்வி உபகாரச்சம்பளத்தை வழங்கியுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு முதல் எம்.ஐ.ஈ.டி வாயிலாக, சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தம் 216 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச்சம்பளத்தைப் பெற்றுள்ளனர். ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் மறைந்த துன் எஸ். சாமிவேலு...