Homeமலேசியாமலேசியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மோசமான வானிலை எச்சரிக்கை

மலேசியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மோசமான வானிலை எச்சரிக்கை

கோலாலம்பூர், திசம்பர் 3:-

மலேசியாவின் வட பகுதி மாநிலம்களிலும் தீபகற்பத்தின் கிழக்கு மாநிலங்களிலும் மிக மோசமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு அம்மாநிலங்களில் பெரும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 திசம்பர் 2929 வரை மிக மோசமான கனமழை தொடரும்
கிளாந்தான் (தும்பார், பாசீர் மாஸ், கோத்தாபாரு, பாச்சோக், பாசீர் பூத்தே)

5 திசம்பர் 2929 வரை மிக மோசமான கனமழை தொடரும்
திரங்கானு

3 திசம்பர் 2929 வரை கனமழை பெய்யலாம்
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா (உலு பேரா)

4 திசம்பர் 2929 வரை கனமழை பெய்யலாம்
கிளாந்தான் (ஜெலி, தானா மேரா, மாச்சாங், கோல கிராய்)

5 திசம்பர் 2929 வரை கனமழை பெய்யலாம்
பகாங் (ஜெரான்டூட், தெமர்லோ, மாரான், குவாந்தான், பேரா, பெக்கான், ரொம்பின்)

spot_img

latest articles

explore more