anegun

பத்து காஜா கிந்தா வேலி தமிழ்ப்பள்ளியில் தமிழர் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் தைப் பொங்கல் குதுகலக் கொண்டாட்டம் !

பத்துகாஜா - பிப்பரவரி 19 பேரா பத்து காஜாவில் உள்ள கிந்தா வேலி தமிழ்ப்பள்ளியில், பள்ளி அளவிலான தைப் பொங்கல் விழா கடந்த வெள்ளிக்கிழமை (03.02.2023) மாலை 2.00 மணிக்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.      மாணவர்களிடையே தமிழர் கலாச்சாரத்தை அறிய வைப்பதற்கும் நன்றியுணர்வை வலுப்படுத்துவதன் நோக்கத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள்...

ஜிம்னாஸ்டிக் போட்டியில் மாநில அளவில் வெற்றிக்குக் குறி வைத்திருக்கும் அணுஶ்ரீ !

கோம்பாக் | 23/7/2022 :- மாவட்ட நிலையில் தமது கடுமையான முயற்சிக்குப் பிறகு மாநில நிலையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் முன்னேறி இருக்கிறார் கோம்பாக் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அணுஶ்ரீ இரவிச்சந்திரன். ஐந்தாம் ஆண்டில் பயிலும் இவர் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் களம் புகுந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலத்தில் பனிச்சறுக்கு...

மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் பங்களிப்பும் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கானத் திட்டங்களும்

கோலாலம்பூர், 24 ஜூன் 2022- மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) ஜூன் 19 அன்று அதன் நிகராளிகளின் 27வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை (MPAT) வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2019/2022 தவணை தலைவரான  சகோதரர் தனேஷ் பாசில், மற்ற வேட்பாளர்களோடு போட்டியிட்டு 2022/2025 தவணை தலைவராக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். தலைவர் பதவியைத்...

மாவீரன் பூலித்தேவன் : கோலாலம்பூரில் வரலாற்று மேடை நாடகம்

-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன 18: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசியாவில் தமிழர்தம் பண்பாடும் இந்திய சமூகத்தின் கலை-கலாச்சாரத் தன்மையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்-பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ஆம் ஆண்டில் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரிய ஏற்பாட்டில் இன்னொரு கலைப் படைப்பான ‘பூலித் தேவன்’ என்னும் வரலாற்று நாடகம் படைக்கப்பட இருக்கிறது. பீஷ்மர், கடாரம்...

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் பேச்சாற்றல் பயிற்சிப் பட்டறை 2022

கோலாலம்பூர் | 17/06/2022 மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலேசியா முழுவதும் இப்பேச்சாளர் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். பேச்சாளர்களின் வசதிக்கு ஏற்ப அவர்தம் அருகாமையில் இப்பட்டறை நடத்தப்படும். பேச்சாளர்களுக்குப் பேச்சாற்றல் பட்டறைஆசிரியர்களுக்கு உரைப் படிவம் தயாரிக்கும் வழிகாட்டல்பயிற்றுநர் பட்டறைசொற்போர்ப் பயிற்சிப் பட்டறை இப்பேச்சாளர் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவர்கள் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து , தொலைவரிக்...

தேசிய மீட்சியில், மலேசியக் குடும்பத்தின் முதுகெலும்பு தொழிலாளர்கள் ! – டத்தோ ஸ்ரீ மு சரவணன்

கோலாலம்பூர் | 1 மே 2022 :- இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் ரி.ம.1500 எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துகள். இது நோன்பு மாதம் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும், நாட்டின் பொருளாதார மீட்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். அந்த வகையில் “தேசிய...
spot_img

latest articles