Homeமலேசியாஇராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் நாளைக் கொண்டாடுங்கள்

இராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் நாளைக் கொண்டாடுங்கள்

இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் பங்கேற்கவும்

கோலாலம்பூர் | ஜூன் 15:-

‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியைப் பற்றிய விவரங்கள்
  • இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் நடைபெறும் ‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியின் வழி அனைத்து மலேசியர்களும் இராகாவுடன் இணைந்து இவ்வாண்டு தந்தையர் நாளில் தங்கள் வாழ்க்கையின் ஹீரோக்களைக் கொண்டாடலாம். 
  • கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இன்ஸ்டாகிராமில் பங்கேற்கவும்:
    • போட்டியாளர்கள் தங்களது தந்தையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யும் போது, அதற்கான ஆக்கப்பூர்வமான விளக்கத்தையும் #RAAGAAPPA21 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துக் கொள்வதோடு இராகாவையும் (@raaga.my) டேக் (tag) செய்ய வேண்டும்.
    • பங்கேற்பாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் போட்டி காலம் முழுவதும் ‘பொது’ என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
  • பத்து அதிர்ஷ்டசாலிகள்  வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு  அவர்களின் புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் மறுபதிவுச் செய்யப்படும். அதுமட்டும்மின்றி, இவ்வெற்றியாளர்களின் தந்தையர்கள் இராகாவின் ‘கலக்கல் காலை’ , ‘ஹைப்பர் மாலை’ பிரிவுகளில் சிறப்பு நேர்காணலுக்காகத் தொடர்புக் கொள்ளப்படுவர். மேலும், தந்தையர் நாளன்று ஒரு ஆச்சரியமானப் பரிசையும் அவர்களது தந்தைகள் பெறுவர்.
  • மேல் விவரங்களுக்கு, இராகாவின்  இன்ஸ்டாகிராம் பக்கத்தை வலம் வரவும்.
spot_img

latest articles

explore more