ஈப்போ | சூன் 22 :-
பள்ளிப் பெயர் / Nama Sekolah:
பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா
SJKT PERAK SANGEETHA SABAH, DAERAH KINTA UTARA, PERAK
போட்டி / Pertandingan:
உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி
Achievement in World Science Environment and Engineering Competition
நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa
விருது / Anugerah:
தங்கப் பதக்கம் & துனிசியா சிறப்பு விருது
Gold Medal & I-Fest Tunisia Special Award
நாள் / Tarikh:
18-06-2021
ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்
Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University
தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி சந்திரிகா அப்பு / Pn.Santhrika Appu
பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
திரு.ப.சுப்பிரமணியம் / En.Subramaniam a/l Pasumpon
சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1. ரித்திக் சற்குணன் / Rittik Raj A/L Sarkunan
2. ஜோன்ஸ் அபிசியா / Johnnes Abysia A/L Edwin
3. ஈஸ்வர் இராமசாமி / Eashwar A/L Ramasamy
4. சாய் சபரிஷ் கௌதம்ராஜ் / Sai Sabarish Gauthamraj A/L Palakuru
5. சாய் சுதிக்ஷா ஶ்ரீ / Sai Shudiksha Shri A/P Palakuru
– நன்றி : புறவம்


