Homeமலேசியாஅணைத்து இசுலாமிய உறவுகளுக்கும் அநேகனின் புனிதத் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !

அணைத்து இசுலாமிய உறவுகளுக்கும் அநேகனின் புனிதத் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !

கோலாலம்பூர் | 20/7/2021 :-

நபி இபுராகிம் (அலை) அவர்களின் தியாகத்தை என்ன வென்று சொல்வது ? அவர்களின் தியாகம் என்றும் நம் உள்ளத்தை விட்டு மறையாது ! மறக்கவும் முடியாது !

இந்நாளில், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு ஒற்றுமையாக இருக்க இறைவன் நமக்கு நற்கிருபை செய்வானாக !

இந்த நன்நாளில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவருக்கும் அவனது கிருபையையும், அருளையும் வழங்க இறைவனை இறைஞ்சுகிறோம்.

தியாகத் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் உலகெங்கும் வாழும் அனைத்து இசுலாமிய அன்பர்களுக்கு  இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் !

spot_img

latest articles

explore more