Homeமலேசியா13/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

13/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 11/12/2021 :-

  • குணமடைந்தவர்கள் : 4,401 பேர் (மொத்தம் : 2,606,309 பேர், 96.7%);
  • புதிய நேர்வுகள் : 3,504 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,695,143 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 24 பேர் (15 மலேசியர்கள்; 9 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 3,480 பேர் [3,364 மலேசியர்கள் (96.7%); 116 வெளிநாட்டினர் (3.3%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 408 பேர் (325 கோவிட்-19 நேர்வுகள்;
  • 83 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 206 பேர் (137 கோவிட்-19 நேர்வுகள்; 69 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,043 
  • புதியத் திரள்கள் : 6 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,797 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 246 

இன்று பதிவு செய்யப்பட்ட 3,504 நேர்வுகளில்

  • 76 நேர்வுகள் (2.2 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 3,428 நேர்வுகள் (97.8 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்

10/12/2021 நேர்வுகளின்படி மாநில நிலையிலான RT மதிப்பு

மாநிலம்RT மதிப்பு
   மலாக்கா1.02
   நெகிரி செம்பிலான்1.01
   பினாங்கு1.01
   பகாங்1.00
பேரா0.99
திரங்கானு0.99
  ஜோகூர்0.99
கோலாலம்பூர்0.98
இலாபுவான்0.98
சிலான்ங்கூர்0.97
கிளாந்தான்0.97
கெடா0.94
சபா0.86
புத்ராஜெயா0.83
சரவாக்0.72
பெர்லிஸ்0
மலேசியா0.95
spot_img

latest articles

explore more