Homeமலேசியா14/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

14/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 14/12/2021 :-

  • குணமடைந்தவர்கள் : 4,301 பேர் (மொத்தம் : 2,610,610 பேர், 96.7%);
  • புதிய நேர்வுகள் : 4,097 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,699,240 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 18 பேர் (15 மலேசியர்கள்; 3 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 4,079 பேர் [3,821 மலேசியர்கள் (93.7%); 258 வெளிநாட்டினர் (6.3%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 382 பேர் (330 கோவிட்-19 நேர்வுகள்;
  • 52 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 201 பேர் (144 கோவிட்-19 நேர்வுகள்; 57 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,049 
  • புதியத் திரள்கள் : 6 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,804 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 245 

இன்று பதிவு செய்யப்பட்ட 4,097 நேர்வுகளில்

  • 86 நேர்வுகள் (2.1 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 4,011 நேர்வுகள் (97.9 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்

spot_img

latest articles

explore more