Homeமலேசியா15/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

15/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 15/12/2021 :-

  • குணமடைந்தவர்கள் : 4,552 பேர் (மொத்தம் : 2,615,162 பேர், 96.7%);
  • புதிய நேர்வுகள் : 3,900  பேர் (மொத்தப் பாதிப்பு : 2,703,140 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 19 பேர் (16 மலேசியர்கள்; 3 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 3,881 பேர் [3,692 மலேசியர்கள் (95.1%); 189 வெளிநாட்டினர் (4.9%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 384 பேர் (304 கோவிட்-19 நேர்வுகள்;
  • 80 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 213 பேர் (142 கோவிட்-19 நேர்வுகள்; 71 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,056 
  • புதியத் திரள்கள் : 7 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,810 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 246 

இன்று பதிவு செய்யப்பட்ட 3,900 நேர்வுகளில்

  • 86 நேர்வுகள் (2.2 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 3,814 நேர்வுகள் (97.8 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
  • மாநில நிலையிலான கோவிட்-19 திரள்கள் : 14/12/2021 :-
மாநிலம்RT மதிப்பு
நெகிரி செம்பிலான்1.02
மலாக்கா1.01
பகாங்1.01
பெர்லிஸ்1.00
பினாங்கு1.00
இலாபுவான்1.00
ந்திரங்கானு0.98
ஜோகூர்0.98
கோலாலம்பூர்0.98
பேரா0.97
சிலாங்கூர்0.97
கிளாந்தான்0.96
கெடா0.93
புத்ராஜெயா0.87
சபா0.86
சரவாக்0.76
மலேசியா0.93

spot_img

latest articles

explore more