Homeகலை உலகம்உலகம் குறும்படப் போட்டியில் இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரைப் பங்கேற்கலாம்

உலகம் குறும்படப் போட்டியில் இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரைப் பங்கேற்கலாம்

ரிம10,000 ரொக்கப் பரிசை வெல்வதோடு ஒரு டெலிமூவித் தயாரிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘உலகம் குறும்படப் போட்டியைப்’ பற்றிய விபரங்கள்

  • இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரை நடைப்பெறும் உலகம் குறும்படப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளையும் ஒரு டெலிமூவித் தயாரிப்பதற்கான வாய்ப்பையும் பெற அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.
  • பங்கேற்க்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வறுபவற்றைச் செய்ய வேண்டும்:
  • அசல் 20-நிமிடத் தீபாவளிக் கருப்பொருளைக் கொண்டக் குறும்படம் மற்றும் அதன் போஸ்டரை ஏதாவது இந்திய மொழியில் தயாரிக்க வேண்டும்.
  • மேலும்⦁ astroulagam.com.my/shortfilmcontest என்ற அகப்பக்கத்தின் வாயிலாகப் பங்கேற்ப்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்து, குறும்படம் மற்றும் போஸ்டரை அங்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெற்றியாளர்கள் அசல் தன்மைப், படைப்பாற்றல், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப், பின்வரும் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
  • முதல் நிலை வெற்றியாளர் ரிம10,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அறிய வாய்ப்பைப் பெறுவார்.
  • இரண்டாம் நிலை வெற்றியாளர் ரிம8,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.
  • மூன்றாம் நிலை வெற்றியாளர் ரிம6,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.
  • ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் தலா ரிம3,000 ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
  • மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் ⦁ அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
spot_img

latest articles

explore more