கோலாலம்பூர், அக். 31-
இத்தீபாவளி பண்டிகை குடும்பம், நட்பு மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் ஒரு திருநாளாகும் என்று தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு கொண்டாட்டம் அனைவரின் குடும்பங்களிலும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் மேலோங்கட்டும்.
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் தமது தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் தியோ நீ சிங்.


