Homeமலேசியாபெட்ரோல் விலை மீண்டும் 7 காசு உயர்ந்தது!

பெட்ரோல் விலை மீண்டும் 7 காசு உயர்ந்தது!

கோலாலம்பூர், நவ. 15-
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. நாளை தொடங்கி, அடுத்த வாரம் 22ஆம் தேதி வரையில் ரோன் 95 பெட்ரோல் விலை 7 காசு உயர்வுக் கண்டு, 2.38 காசுக்கு விற்கப்படும். கடந்த வாரம் முழுவதும் 2.31 காசுக்கு அது விற்கப்பட்டது.

இந்நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை 6 காசு உயர்வுக் கண்டு 2.66 காசுக்கு விற்கப்படும். இதற்கு முன்னதாக 2.60 காசுக்கு அது விற்கப்பட்டு வந்தது. இதேபோல் டீசல் விலையும் 5 காசு உயர்வு கண்டது. அடுத்த வாரம் வரை 2.25 காசுக்கு டீசல் விற்கப்படும். தொடர்ந்து 4ஆவது வாரமாக பெட்ரோல் விலை உயர்வுக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more