திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய கால்பந்து அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் !
முதன்மைச் செய்திகள்

மலேசிய கால்பந்து அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் !

கோலாலம்பூர், ஆக.18-

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து விளையாட்டில் மலேசியாவின் 23 வயதுக்கு உட்பட்ட அணி, 2 – 1 என்ற கோல்களில் தென் கொரியாவை வீழ்த்தியதை அடுத்து மலேசியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கொண்டாடத்தில் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட்டும் இணைந்து கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை சீனா சென்றடைந்த மஹாதீர், தென் கொரியாவை வீழ்த்திய மலேசிய கால்பந்து அணிக்கு டுவிட்டரின் வழி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். “Tahniah skuad bola sepak negara ke Sukan Asia atas kemenangan. Malaysia Boleh”” என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன