Homeமலேசியாகாயா தீவில் நீர் மேல் உள்ள 73 வீடுகள் தீ பற்றின !

காயா தீவில் நீர் மேல் உள்ள 73 வீடுகள் தீ பற்றின !

கோத்தா கினாபாலு | மார்ச் 12

இங்குள்ள காயா தீவில் உள்ள கம்போங் லோக் பகுதியில் உள்ள 73 நீர் மேல் வீடுகள் தீயில் அழிந்த சம்பவத்தால் 200 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

சபா தீயணாஇப்பு மீட்புப் பணிப் படையின் அறிக்கையின்படி, நேற்றிரவு 832 மணீக்கு இவ்விவகாரம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு 40 வீரர்கள் கொண்ட குழு விரைந்ததாக தெரிவித்தனர்.

பரவியைத் தீயை அங்குள்ள நீர் மூலத்தைக் கொண்டு அணைகப்பட்டது. அதில் 757 வீடுகள் காப்பாற்றப்பட்டன,

தீயணைப்புப் பணி நள்ளிரவு 12.37 மணி அளவில் நிறைவடந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட 79 பேர் கொண்ட 14 குடும்பங்களை தற்காலிகத் துயர் துடைப்பு மையத்துக்கு அதிகாரத்துவத்தினர் மாற்றினர்.

spot_img

latest articles

explore more