சென்னை | மார்ச் 12:-

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.  வேட்பாளர் பட்டியலில் 13 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும், காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். மற்றும் பல திமுக பிரபலங்கள் போட்டிடுகின்றனர்.

பட்டியல் இணைப்பு :

– நன்றி : நியூஸ் 18 தமிழ்