Homeகலை உலகம்‘ராகாவில் என்ன சத்தம் இந்த நேரம்?’ வானொலி போட்டியின் மூலம் ரிம4000-இல் ஒரு பங்கை வெல்லும்...

‘ராகாவில் என்ன சத்தம் இந்த நேரம்?’ வானொலி போட்டியின் மூலம் ரிம4000-இல் ஒரு பங்கை வெல்லும் வாய்ப்பை ராகா ரசிகர்கள் பெறலாம் !

கோலாலம்பூர் | மார்ச் 31:-

‘ராகாவில் என்ன சத்தம் இந்த நேரம்?’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்
  • 2021 மார்ச் 29 முதல் ஏப்ரல் 9 வரை ‘ராகாவில் என்ன சத்தம் இந்த நேரம்?’ வானொலி போட்டியின் வழி ராகா ரசிகர்கள் ரிம4000-இல் ஒரு பங்கை வெல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறலாம்.
  • வானொலி அல்லது SYOK செயலியில் ரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைபேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும்.
  • ஒரு ரகசிய ஒலி அறிவிப்பாளரால் வானொலியில் ஒலிபரப்பப்படும். பின்னர், முதல் வெற்றிகரமான அழைப்பாளர் 10 வினாடிகளில் ஒலியைச் சரியாக யூகிக்க வேண்டும்.
  • சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர் ரிம100 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். பதில் பிழை என்றால் பரிசுத் தொகை அடுத்தச் சுற்றில் பனிப்பந்தாகும்.
  • ‘ராகாவில் என்ன சத்தம் இந்த நேரம்?’ போட்டியின் நிதி வழங்குநர், எவர்னெக்ஸ் (Evernexs).
  • மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
spot_img

latest articles

explore more