கோலாலம்பூர் | 11/12/2021 :-
- குணமடைந்தவர்கள் : 4,401 பேர் (மொத்தம் : 2,606,309 பேர், 96.7%);
- புதிய நேர்வுகள் : 3,504 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,695,143 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 24 பேர் (15 மலேசியர்கள்; 9 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 3,480 பேர் [3,364 மலேசியர்கள் (96.7%); 116 வெளிநாட்டினர் (3.3%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 408 பேர் (325 கோவிட்-19 நேர்வுகள்;
- 83 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 206 பேர் (137 கோவிட்-19 நேர்வுகள்; 69 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,043
- புதியத் திரள்கள் : 6 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,797
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 246
இன்று பதிவு செய்யப்பட்ட 3,504 நேர்வுகளில்
- 76 நேர்வுகள் (2.2 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 3,428 நேர்வுகள் (97.8 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்





10/12/2021 நேர்வுகளின்படி மாநில நிலையிலான RT மதிப்பு
| மாநிலம் | RT மதிப்பு |
| மலாக்கா | 1.02 |
| நெகிரி செம்பிலான் | 1.01 |
| பினாங்கு | 1.01 |
| பகாங் | 1.00 |
| பேரா | 0.99 |
| திரங்கானு | 0.99 |
| ஜோகூர் | 0.99 |
| கோலாலம்பூர் | 0.98 |
| இலாபுவான் | 0.98 |
| சிலான்ங்கூர் | 0.97 |
| கிளாந்தான் | 0.97 |
| கெடா | 0.94 |
| சபா | 0.86 |
| புத்ராஜெயா | 0.83 |
| சரவாக் | 0.72 |
| பெர்லிஸ் | 0 |
| மலேசியா | 0.95 |


