Homeமலேசியாபேரா சட்டமன்றத்தில் கோழி !

பேரா சட்டமன்றத்தில் கோழி !

ஈப்போ | 14/12/2021 :-

கோழி இறைச்சி உடப்ட அடிப்படை பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விவாதிக்க உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் அராஃபாட் வரிசை முகம்மட் கோழி இறைச்சியையே அவர் சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்தார்.

விலை அதிகரிப்பு குறித்து அதிருப்தி அடைந்த அவர் இதர சட்டமன்அ உறுப்பினர்களுக்கு முன்னர் அவர் அந்த முழு கோழியை எடுத்துக் காட்டி விவாதித்தார்.

கூனோங் செமாங்கோல் வட்டாரத்தில் வாங்கப்பட்ட அந்தக் கோழியை வாங்கிய ஆதாரத்தையும் கொண்டு வந்திருந்தார்.

இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் என்ன நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதனையும் முகம்மட் அராஃபாட் வினவினார்.

spot_img

latest articles

explore more