Homeமலேசியா3/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

3/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 3/1/2022 :-

  • குணமடைந்தவர்கள் : 3,535 பேர் (மொத்தம் : 2,695,751 பேர், 97.4%);
  • புதிய நேர்வுகள் : 2,690 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,767,044 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 300 பேர் (278 மலேசியர்கள்; 22 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 2,390 பேர் [2,317 மலேசியர்கள் (96.9%); 73 வெளிநாட்டினர் (3.1%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 265 பேர் (188 கோவிட்-19 நேர்வுகள்;
  • 77 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 147 பேர் (81 கோவிட்-19 நேர்வுகள்; 66 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,137 
  • புதியத் திரள்கள் : 3 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,931 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 206

இன்று பதிவு செய்யப்பட்ட 2,690 நேர்வுகளில்

  • 52 நேர்வுகள் (1.9 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 2,638நேர்வுகள் (98.1 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்

மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 2/1/2022 :-

மாநிலம்RT மதிப்பு
கிளாந்தான்1.00
ஞோகூர்1.01
திரங்காணு0.97
கெடா0.99
சபா0.95
பேரா0.94
மலாக்கா0.93
பினாங்கு0.93
பகாங்0.96
புத்ராஜெயா0.94
நெகிரி செம்பிலான்0.91
கோலாலம்பூர்0.91
சிலாங்கூர்0.90
பெர்லிஸ்0.86
இலாபுவான்0.87
சரவாக்0.77
மலேசியா0.99


spot_img

latest articles

explore more