கோலாலம்பூர், மே 1-
நாளை மறுநாள் மே 3ஆம் தேதி கொண்டாடப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நோன்புப் பெருநாள், நாளை மே 2ஆம் நாள் கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அரச முத்திரை காப்பாளர் தான்ஶ்ரீ சையிட் டேனியல் சையிட் அமாட் இந்த அறிவிப்பை செய்தார்


