செப்டம்பர் 12, 2022
| ‘போண்டி பசார் வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள் |
- ராகா இரசிகர்கள் செப்டம்பர் 12 முதல் 23, 2022 வரைப் ‘போண்டி பசார் வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம200 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
- வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
- அறிவிப்பாளர் ஒரு பாடல் வரிகளை வாசிப்பார். 5 வினாடிகளுக்குள், பங்கேற்ப்பாளர்கள் பாடலின் தலைப்பை யூகிக்க வேண்டும். சரியானப் பதிலை யூகித்துக் கூறும் பங்கேற்ப்பாளர்கள் ரிம200 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
- பதில் தவறாக இருந்தால், அடுத்தடுத்து இரண்டுத் துப்புகள் வழங்கப்படும். 5 வினாடிகளுக்குள், சரியானப் பதிலை யூகித்துக் கூறும் பங்கேற்ப்பாளர்கள் முறையே ரிம100 அல்லது ரிம50 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
- மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
| ‘போண்டி பசார் வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக |
| raaga.my |
| இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்! |
| www.facebook.com/RAAGA.my |
| www.instagram.com/raaga.my |
| https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw |
| வானொலியில் கேளுங்கள் |
| இடம் | அதிர்வெண்கள் |
| கிள்ளான் பள்ளத்தாக்கு | 99.3FM |
| அலோர்ஸ்டார் | 102.4FM |
| பினாங்கு | 99.3FM |
| ஈப்போ | 97.9FM |
| சிரம்பான் | 101.5FM |
| மலாக்கா | 99.7FM |
| ஜொகூர் / ஜேபி | 103.7FM |
| தைப்பிங் | 102.1FM |
| லங்காவி | 101.9FM |
| ஆஸ்ட்ரோ அலைவரிசை | 859 |

