Homeசமூகம்ஜம்ரி வினோத்திற்கு எதிரான நடவடிக்கை கண் துடைப்பாக இருத்தல் கூடாது! டத்தோ டி. மோகன் வலியுறுத்து

ஜம்ரி வினோத்திற்கு எதிரான நடவடிக்கை கண் துடைப்பாக இருத்தல் கூடாது! டத்தோ டி. மோகன் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 7-சமய போதகர் ஜம்ரி வினோத் மீது எடுக்கப்படும் நடவடிக்கை வெறும் கண் துடைப்பாக இருக்கக் கூடாது என்று டத்தோ டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

இவர் தெரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. பலமுறை இவரை போலீஸ் விசாரணை செய்யும். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது.

இம்முறையும் இதேபோன்ற
செயலில் இவர் ஈடுபட்டுள்ளார். இனியும் நாம் பொறுத்துக் கொள்ள இயலாது என்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

“நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் இதுபோன்ற செயலுக்கு எதிராக உரிய சட்டம் எடுக்கப்பட வேண்டும்”.

ஜம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்றார் மோகன்.

spot_img

latest articles

explore more