Homeசமூகம்எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: பாதுகாப்பு படையினரின் உதவியோடு வீடுகளைச் சோதனையிட்ட உரிமையாளர்கள்

எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: பாதுகாப்பு படையினரின் உதவியோடு வீடுகளைச் சோதனையிட்ட உரிமையாளர்கள்

சுபாங் ஜெயா, ஏப். 3-இங்குள்ள புத்ரா ஹைட்ஸில், எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தங்களின் வீடுகளை பாதுகாப்பு படையினரின் துணையோடு உரிமையாளர்கள் இன்று சோதனை செய்யத் தொடங்கினர்.

ஜாலான் புத்ரா ஹார்மோனியில் ஏப்ரல் 1ஆம் தேதி ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் 115 வீடுகள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் உரிமையாளர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் இதர அரசு சார்பு அதிகாரிகளின் துணையோடு தங்களின் வீடுகளைச் சோதனையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

 

spot_img

latest articles

explore more