Homeமலேசியாஎதிர்க்கட்சியினரை தே.மு. வேட்பாளர்கள் பலமாக எதிர்க்காததற்கு காரணம் இதுதான்!

எதிர்க்கட்சியினரை தே.மு. வேட்பாளர்கள் பலமாக எதிர்க்காததற்கு காரணம் இதுதான்!

கோலாலம்பூர், நவ.22-

நம்பிக்கை கூட்டணியின் தலைவர்களை தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் பலமாக எதிர்க்காததற்கான காரணங்களை சிந்தனை மற்றும் பரிவுமிக்க சமூக இயக்கத்தின் தலைவர் ரமேஷ்ராவ் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல்களில் தோற்றாலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் தேசிய முன்னணி அரசாங்கமும் அவர்களுக்கு செனட்டர், சிறப்பு ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதால் அவர்கள் தேர்தலில் தோல்விகளை சந்திப்பதை பெரிதுப்படுத்துவதில்லை என தனது முகநூல் பக்கத்திலும் டுவீட்டர் பக்கத்திலும் ரமேஷ்ராவ் குற்றம் சாட்டினார்.

spot_img

latest articles

explore more